×

கடலூர் அருகே பைக் விற்பனை மையத்தில் ரூ.3 லட்சம் பணம், நகை கொள்ளை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலையில் உள்ள விஷால் மோட்டார்ஸ் பைக் விற்பனை மையத்தில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. தனியார் மோட்டார்ஸ் மையத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், 6 தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடலூர் அருகே பைக் விற்பனை மையத்தில் ரூ.3 லட்சம் பணம், நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Vishal Motors ,Chidambaram road, Cuddalore district ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி